Posts by kavitha129@mstdn.social
(DIR) Post #9pDbQgvATqAYSieXrc by kavitha129@mstdn.social
2019-11-22T11:20:16Z
0 likes, 1 repeats
@Ganeshraj_S ஜான் பாண்டியன் மோடியை சந்தித்து பட்டியல்ல இருக்குற அவிங்க ஆளுங்கள வேளாளர்னு மாத்தச் சொல்லி மனு குடுத்திருக்காரு
(DIR) Post #9pDbuFggIaiYgayMGe by kavitha129@mstdn.social
2019-11-22T11:25:37Z
0 likes, 1 repeats
தேவேந்திரன்... (லொடுக்கு பாண்டி வாய்ஸ்ல படிக்கவும்)தேவர்களின் இந்திரன் எப்படி தமிழனானாரு னு கேட்கலாம் தான்... பதில் சொல்றதுக்கு பதிலாக தேவேந்திரனின் hobbies and Habituality பற்றி நமக்கு கல்வெட்டில் பதித்து வைக்கக்கூடிய அளவுக்கு டெமோ காட்டுவார்கள் என்பதால்... வேடிக்கை மட்டும் 😜💪🏾
(DIR) Post #9pGCsSEmkhUZeNqmVk by kavitha129@mstdn.social
2019-11-23T17:29:17Z
0 likes, 1 repeats
"சாதி தான் தேச விரோதமானது. அதனை குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும் " ஜிக்னேஷ் மேவானி, (29/12/2018)எந்த சாதியைனு சொன்னா எறிஞ்சிட்டு வந்துடலாமுங்க
(DIR) Post #9pHkYFbDcdWsGHqCOG by kavitha129@mstdn.social
2019-11-24T11:21:19Z
0 likes, 1 repeats
@kondrai 🤣🤣🤣
(DIR) Post #9pI1ooGIDKebcTXDQu by kavitha129@mstdn.social
2019-11-24T14:34:47Z
0 likes, 1 repeats
காதலிக்கிறப்ப பிரச்னை வரும்னு தெரியாது - ஆனா பிரச்னை வந்த பிறகு இந்த திமுக என்னா செஞ்சிட்டு இருக்கு அறிக்கை விடாமனு கேட்பாக எல்லை மீறிப் பேசுறப்ப பிரச்சினை வரும்னு தெரியாது - ஆனா பிரச்னை வந்த பிறகு இந்த ஸ்டாலின் என்ன செஞ்சிட்டு இருக்காரு அறிக்கை விடாமனு கேட்பாக... யாருன்றீக 👉🏾ஓட்டு போடுறப்ப திமுக ஸ்டாலின் பற்றிய நினைவே வராதவர்கள் தான்
(DIR) Post #9patF82ODO7GpdUSGG by kavitha129@mstdn.social
2019-12-03T16:58:12Z
0 likes, 1 repeats
எங்க வீட்டு compound சுவர் ரோட்டிலிருந்து 20அடி உயரம் வீட்டைச் சுற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் யாரும் இல்லை அதுனால எங்க வீட்டு சொவருக்கு பட்டப்பேரு எதுவுமில்லாம தப்பிச்சிருக்கு
(DIR) Post #9piVYM1canQXJd6FJA by kavitha129@mstdn.social
2019-12-07T09:10:17Z
0 likes, 1 repeats
இந்த மீம் சொல்ல வருவது என்ன? அந்தச் சுவரைக் கட்டிய பழங்குடி இனத்தைச் சார்ந்தவரை சுட்டுக் கொல்லவில்லை என்றா?
(DIR) Post #9pijwJoHsWF2koBTMm by kavitha129@mstdn.social
2019-12-07T11:51:30Z
0 likes, 1 repeats
@Ganeshraj கீச்சுலகு இத பிளிறகம் னு வைங்க 🏃🏾♀🏃🏾♀@Riya89 @Nameissonu @Shana @Malar @_Siya @kondrai @Itsmedinesh @pantherravi @p2p
(DIR) Post #9pilZUrMpV0oGus0Zs by kavitha129@mstdn.social
2019-12-07T12:09:15Z
0 likes, 1 repeats
@Nameissonu 🐘 🐘 🐘 💪🏾💪🏾 @Ganeshraj @Riya89 @Shana @Malar @_Siya @kondrai @Itsmedinesh @pantherravi @p2p
(DIR) Post #9pirJpTqzgTfJkmghk by kavitha129@mstdn.social
2019-12-07T13:14:10Z
0 likes, 1 repeats
@Ganeshraj தோழியா 🤔யானை கடித ராக்கெட் விடுறத பாத்ததில்லையா இங்க@Riya89 @Nameissonu @Shana @Malar @_Siya @kondrai @Itsmedinesh @pantherravi @p2p
(DIR) Post #9pitFHev01qNAiv6A4 by kavitha129@mstdn.social
2019-12-07T13:35:48Z
0 likes, 1 repeats
@Ganeshraj அப்படித்தான் social media ஆக்கி வச்சிருக்கு@Riya89 @Nameissonu @Shana @Malar @_Siya @kondrai @Itsmedinesh @pantherravi @p2p
(DIR) Post #9pitdfxIJkwlTZ97iq by kavitha129@mstdn.social
2019-12-07T11:48:31Z
0 likes, 1 repeats
@Ganeshraj அப்படித்தான போட்ருக்காங்க
(DIR) Post #9pizr3wP3Bd9M6UneS by kavitha129@mstdn.social
2019-12-07T14:49:54Z
0 likes, 1 repeats
@kondrai அதே @Ganeshraj @Riya89 @Nameissonu @Shana @Malar @_Siya @Itsmedinesh @pantherravi @p2p
(DIR) Post #9pizuTaQ9q0tlJqEoy by kavitha129@mstdn.social
2019-12-07T14:50:28Z
0 likes, 1 repeats
@Ganeshraj அப்படி இல்லியே @Riya89 @Nameissonu @Shana @Malar @_Siya @kondrai @Itsmedinesh @pantherravi @p2p
(DIR) Post #9pk8wynu9kYvuFNRCq by kavitha129@mstdn.social
2019-12-08T04:06:38Z
0 likes, 1 repeats
தன்னைச் சாராதவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள்...தாம் செய்தா அது சுயசாதிப் பெருமை இல்லை... இதெல்லாம் சங்கிகளுக்கு அடுத்து இருப்பது... இரண்டு குழுவினருக்கும் இருப்பது ஒரே எதிரி இந்த இடைச்சாதி (the sleeping giant எலேய் எப்பத்தான்டா முழிச்சித் தொலைவீங்க)
(DIR) Post #9pzUMzNl50bS4OzfFY by kavitha129@mstdn.social
2019-12-15T13:47:12Z
0 likes, 1 repeats
டுபாக்கூர் தல - #மகனதிகாரம் 🤭🤭🤭
(DIR) Post #9vsoXiTEZoYwFDSlyi by kavitha129@mstdn.social
2020-06-08T19:15:21Z
2 likes, 5 repeats
#BizarreImage
(DIR) Post #9zPjNwHYMtx7B7qde4 by kavitha129@mstdn.social
2020-09-22T10:16:20Z
0 likes, 1 repeats
வானமே எல்லை...இணைபிரியா வழித்தடத்தில்#படஉலா
(DIR) Post #9ze0vsv9znXXggl5cG by kavitha129@mstdn.social
2020-09-29T07:40:19Z
0 likes, 1 repeats
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்இப்படித்தானய்யா எஸ்பிபிக்கும் ஆரம்பத்தில் சொன்னீங்க
(DIR) Post #A1Z9C0ohiU5uXX17pY by kavitha129@mstdn.social
2020-11-25T19:12:24Z
0 likes, 1 repeats
இது என்ன பழம்?