Post 9pI1ooGIDKebcTXDQu by kavitha129@mstdn.social
 (DIR) More posts by kavitha129@mstdn.social
 (DIR) Post #9pI1ooGIDKebcTXDQu by kavitha129@mstdn.social
       2019-11-24T14:34:47Z
       
       0 likes, 1 repeats
       
       காதலிக்கிறப்ப பிரச்னை வரும்னு தெரியாது - ஆனா பிரச்னை வந்த பிறகு இந்த திமுக என்னா செஞ்சிட்டு இருக்கு அறிக்கை விடாமனு கேட்பாக எல்லை மீறிப் பேசுறப்ப பிரச்சினை வரும்னு தெரியாது - ஆனா பிரச்னை வந்த பிறகு இந்த ஸ்டாலின் என்ன செஞ்சிட்டு இருக்காரு அறிக்கை விடாமனு கேட்பாக... யாருன்றீக 👉🏾ஓட்டு போடுறப்ப திமுக ஸ்டாலின் பற்றிய நினைவே வராதவர்கள் தான்