Post 9pk8wynu9kYvuFNRCq by kavitha129@mstdn.social
(DIR) More posts by kavitha129@mstdn.social
(DIR) Post #9pk8wynu9kYvuFNRCq by kavitha129@mstdn.social
2019-12-08T04:06:38Z
0 likes, 1 repeats
தன்னைச் சாராதவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள்...தாம் செய்தா அது சுயசாதிப் பெருமை இல்லை... இதெல்லாம் சங்கிகளுக்கு அடுத்து இருப்பது... இரண்டு குழுவினருக்கும் இருப்பது ஒரே எதிரி இந்த இடைச்சாதி (the sleeping giant எலேய் எப்பத்தான்டா முழிச்சித் தொலைவீங்க)