Post 9or2pbLzuqRb2qPShk by Boomivaasi@mastodon.social
 (DIR) More posts by Boomivaasi@mastodon.social
 (DIR) Post #9or2paPrOzwK8XD25Q by chithradevi_91@mastodon.social
       2019-11-11T14:07:09Z
       
       0 likes, 0 repeats
       
       ஒருத்தரை மத்தவங்க எந்த நேரமும் மறக்காமல் இருக்கணும்னா ஒண்ணு அவர் காதவிக்கப்படணும். இல்ல நிறைய கடன் வாங்கி இருக்கணும்.
       
 (DIR) Post #9or2pbLzuqRb2qPShk by Boomivaasi@mastodon.social
       2019-11-11T14:07:58Z
       
       0 likes, 1 repeats
       
       @chithradevi_91 என்னது காத விக்கனுமா 🙄
       
 (DIR) Post #9or3Gdk395X8GmYKsi by navaneethakrishnan@mstdn.social
       2019-11-11T14:13:46Z
       
       0 likes, 1 repeats
       
       @chithradevi_91 சாரி என் காதுக்கு நான் இன்சூர் கூட பண்ணலை யாருக்கும் விக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை 😀 :nkpro:
       
 (DIR) Post #9or3MRYpLaSiEE4SMy by chithradevi_91@mastodon.social
       2019-11-11T14:14:26Z
       
       0 likes, 0 repeats
       
       @navaneethakrishnan அய்யுயோ அது காதலிக்கப்படணும்
       
 (DIR) Post #9or3MS9h8Vx84ZJtpo by navaneethakrishnan@mstdn.social
       2019-11-11T14:14:53Z
       
       0 likes, 1 repeats
       
       @chithradevi_91 oh appadiya takkunu bayanthutten