Posts by Boomivaasi@mastodon.social
(DIR) Post #9oqpk6GZbiJSLLshFo by Boomivaasi@mastodon.social
2019-11-11T11:40:59Z
0 likes, 1 repeats
டைம்லைன் பூரா சிரிப்பு ஸ்மைலி என்னானு பாத்தா சத்யன் அன்பு கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் போஸ்டு 🤔😓😓 ஹ்ம்ம்ம்
(DIR) Post #9oqq81RrAjVkLnZ9EW by Boomivaasi@mastodon.social
2019-11-11T10:55:19Z
0 likes, 0 repeats
@Aarrvie @FreakyParadox என்ன பண்றது ட்விட்டரில் ஒடுக்கப்பட்டோரின் குரல் இது 🏃🏃
(DIR) Post #9oqq826cjA7YOEdhmC by Boomivaasi@mastodon.social
2019-11-11T11:03:10Z
0 likes, 0 repeats
@Bala @Aarrvie @FreakyParadox எல்லாம் ஒன்னுதான்.. ஆனா ஒன்னுயா இங்க நெரய பேர ட்விட்டர்ல சீனுனு நெனச்சேன். பட் அம்புட்டும் சொக்க தங்கம்.. மஸ்தானுக்க ஒரு சலாம்.. 🥺🥺
(DIR) Post #9oqq88G3qzEdTF6KJs by Boomivaasi@mastodon.social
2019-11-11T11:32:40Z
0 likes, 0 repeats
@Bala @Aarrvie @FreakyParadox @hariveerabahu
(DIR) Post #9oqq89RRS9vt8pQvhI by Boomivaasi@mastodon.social
2019-11-11T11:38:08Z
0 likes, 0 repeats
@hariveerabahu கலட்டிவிடாம கடுப்பேத்திட்டு கிடக்காய்ங்க
(DIR) Post #9oqq8AHYKPcHkRoXvE by Boomivaasi@mastodon.social
2019-11-11T11:44:28Z
0 likes, 0 repeats
@hariveerabahu 🥺🥺🥺வருந்தினேன் தருந்தினேன்..
(DIR) Post #9oqqv8NuAidU3K8UKG by Boomivaasi@mastodon.social
2019-11-11T11:48:09Z
0 likes, 0 repeats
@navaneethakrishnan @hariveerabahu மாம்ஸ் இது ட்விட்டர் இல்ல மஸ்தானாக்கும் இங்கன எடிட் பண்ணிக்களாம்.. 🏃🏃
(DIR) Post #9or1hJUqKE4XOH1zRw by Boomivaasi@mastodon.social
2019-11-11T13:51:44Z
0 likes, 0 repeats
ட்விட்டரில் ரசிக சன்டையில் சிறந்த சம்பவப் யாருடையது! இதர ரசிகர்கள் பூஸ்ட் செய்து தங்களது சமீபத்திய சம்பவத்தை ரிப்லயில் போடவும்.
(DIR) Post #9or2Bnv5mC4eQzqdlI by Boomivaasi@mastodon.social
2019-11-11T13:57:58Z
0 likes, 0 repeats
@Thuvaragan புது டூட்டுக்கு எந்த ஐடியாவும் இல்ல மாம்ஸ். அதான் பழைய ஆயுதத்த தூக்கிட்டேன்
(DIR) Post #9or2pbLzuqRb2qPShk by Boomivaasi@mastodon.social
2019-11-11T14:07:58Z
0 likes, 1 repeats
@chithradevi_91 என்னது காத விக்கனுமா 🙄
(DIR) Post #9or6jjnhzsThK0pZ5M by Boomivaasi@mastodon.social
2019-11-11T12:24:55Z
0 likes, 0 repeats
@durai_talks @jangrii அந்த சவகாசம் நமக்கு வேனாம் மாப்புள வடிவேலு டயலாக்.jpg
(DIR) Post #9orCiT4nIAQgt4bGKm by Boomivaasi@mastodon.social
2019-11-11T15:42:10Z
0 likes, 0 repeats
@Orange_Mittai இப்டியே இருந்துறளாமே நல்லா தான இருக்கு.. 🥺
(DIR) Post #9orEcLJLRyM2yTc4cS by Boomivaasi@mastodon.social
2019-11-11T14:04:09Z
0 likes, 0 repeats
@Aarrvie என்ன சிம்ரன் இது!!
(DIR) Post #9orEcMD072sFl5eWMy by Boomivaasi@mastodon.social
2019-11-11T14:18:44Z
0 likes, 0 repeats
@Aarrvie அதுக்குனு இப்புடி மொத்தமா சோலிய முடிக்க பாக்குறியே சதிகாலா..
(DIR) Post #9orEcNMFq7s1K4zQQq by Boomivaasi@mastodon.social
2019-11-11T14:24:20Z
0 likes, 0 repeats
@Aarrvie இங்கன பாக்கவும்...https://mstdn.io/@ThalaFansCommunity/103119061864267571
(DIR) Post #9osHyNlK8kvJU9g4oK by Boomivaasi@mastodon.social
2019-11-12T04:31:43Z
0 likes, 0 repeats
ஆக... இந்த ஆப் வேரலெவல்...
(DIR) Post #9osIHmcjvhrI5tuhwu by Boomivaasi@mastodon.social
2019-11-12T04:35:54Z
0 likes, 0 repeats
@Thuvaragan பாத்தேன்.. டஸ்கில நோட்டி கவுன்டர் மட்டுமே ப்ரச்சன.. இங்க நெரயா இருக்கு முக்கியமா நோட்டிபிகேஸன்ல இருக்குற டூட்ட செலக்ட் பண்ணா அந்த த்ரெட்டுக்கு போக மாட்டேங்குது..
(DIR) Post #9osRH4bKVKvN9CzSls by Boomivaasi@mastodon.social
2019-11-12T06:16:27Z
0 likes, 0 repeats
எ சாம்பார் பை டாட்ஸ் லிட்டில் ப்ரின்ஸஸ்..
(DIR) Post #9osSMTACi1JajFRJBI by Boomivaasi@mastodon.social
2019-11-12T06:28:14Z
0 likes, 0 repeats
@writtermazhalai ஒரிஜனல் ஐடி ய டேக் பண்ணவா 🙄
(DIR) Post #9osULtlKWthGqHf0Pg by Boomivaasi@mastodon.social
2019-11-12T06:42:24Z
0 likes, 1 repeats
@Itsmedinesh kannala kannala