Post 9pcQuj7chZOQNB4jTM by jangrii@mstdn.social
(DIR) More posts by jangrii@mstdn.social
(DIR) Post #9pc4JSvfkGRiRhJS9g by DinaMsdian@mstdn.social
2019-12-04T06:37:00Z
0 likes, 1 repeats
ஒரு தெரு நாய்க்குட்டி இருந்துச்சாம் அதுக்கு பாசம்னா என்னனே தெரியாதாம் எப்பவும் தனியாவே சுத்திட்டு இருக்குமாம். மனுசங்கள பாத்தாலே பிடிக்காதாம் பயந்து பயந்து வாழந்துட்டு இருந்துச்சாம் ஒரு நாள் ஒரு குட்டிப் பொண்ணு அந்த நாய்க்குட்டிய பாசமா பாத்துச்சாம் அந்த நாய்க்கு அது பிடிச்சிருந்துச்சாம் அப்பறம் கொஞ்சம் நாள் போக போக அந்த பொண்ணு நாய்க்குட்டிய கண்டுக்கவே இல்லயாம் அப்பறம் அந்த பாசம் எல்லாம் பொய்னு தெரிஞ்ச நாய்க்குட்டி அங்க இருந்து விலகி வந்துடுச்சாம். அந்த பாசம் பிடிச்சு போன நாய்க்குட்டி
(DIR) Post #9pc4fvXO3piTXlfECO by DinaMsdian@mstdn.social
2019-12-04T06:41:03Z
0 likes, 1 repeats
பாசமா யாராவது இருப்பாங்களானு தேடி அலைஞ்சுதாம் அப்ப இன்னோரு குட்டிப் பொண்ணு வந்தாளாம் அவளும் பாசமா இருந்தாளாம் அந்த பாசம் பிடிச்ச நாய்க்குட்டி கூடவே இருந்துடலாம்னு நினைச்சுதாம் ஆனா நாய்க்குட்டி கூட இருக்க ஆசைபடுதுனு நினைச்ச அந்த குட்டிப் பொண்ணு விலகி விலகி போச்சாம் ஆனா நாய்க்குட்டி என்ன பண்ணும் பாசமா இருந்த பொண்ணுல பின்னாடியே காலுக்கடியிலயே சுத்திட்டு இருந்துச்சாம் ஆனாலும் அந்த பொண்ணு கண்டுக்கலயாம் அந்த நாய்க்குட்டிக்கு அப்போ தான் உரைச்சுதாம் நாம ஒன்னும் வீட்டு நாய் இல்ல தெருநாய்
(DIR) Post #9pc4tDL9BNX2WQH5WK by DinaMsdian@mstdn.social
2019-12-04T06:43:27Z
0 likes, 1 repeats
எதையும் யார்கிட்டயும் எதிர்பார்க்க கூடாது னு தோணுச்சாம் ஆனாலும் அந்த குட்டியால எதையும் எதிர்பார்க்காம இருக்க முடியலயாம் அங்க இருந்து போகவும் மனசு வரலயாம் என்ன பண்றதுனு தெரியாம கஷ்டத்தை தாங்க முடியாம தினம் அழுதுட்டு தெரு நாயா பொறந்தா இது தான் கதினு கெடந்துச்சாம்...எப்படி இருக்கு பிரண்ட்ஸ் 😍
(DIR) Post #9pcLOivPOoZoiyHZa4 by jangrii@mstdn.social
2019-12-04T09:48:25Z
0 likes, 1 repeats
@DinaMsdian 😷😂😂
(DIR) Post #9pcNTw14Ly6IgNXi6q by DinaMsdian@mstdn.social
2019-12-04T10:11:47Z
0 likes, 1 repeats
@jangrii 😒😒😒 என்ன சிரிப்பு
(DIR) Post #9pcQuj7chZOQNB4jTM by jangrii@mstdn.social
2019-12-04T10:50:14Z
0 likes, 1 repeats
@DinaMsdian நினைச்சேன் ஸ்ரிச்சென் 😷 உனக்கு நா யாரோ தான
(DIR) Post #9pcSIJPU38PbX6Euy8 by DinaMsdian@mstdn.social
2019-12-04T11:05:42Z
0 likes, 1 repeats
@jangrii ஆமாடி நான் தான் எல்லாருக்குமே யாரோ
(DIR) Post #9pexvvxx9SvjWqZmkq by jangrii@mstdn.social
2019-12-05T16:09:34Z
0 likes, 1 repeats
@DinaMsdian aama da