Post 9pYPrATIECwGRZNPhQ by vedhalam@mstdn.social
(DIR) More posts by vedhalam@mstdn.social
(DIR) Post #9pYPrATIECwGRZNPhQ by vedhalam@mstdn.social
2019-12-02T12:19:27Z
0 likes, 1 repeats
இருக்குற காய்ச்சல்ல வாய் வேற நமநமங்குது.. க்ரில் சிக்கனும், மயோனசும் இருந்தா நல்லா இருக்கும்..
(DIR) Post #9pYRTeE898ZDgeCH0S by noor@mstdn.social
2019-12-02T12:37:42Z
0 likes, 1 repeats
avoid chicken & protein.It may fuel the growth of virus/gems inside your body which cause the fever.In take (eat) onion, ginger, vegetable which improve your immunity level to fight virus.sorry, can't write in Tamil.@vedhalam
(DIR) Post #9pYScZjiJNS2Jtn5Bw by vedhalam@mstdn.social
2019-12-02T12:50:30Z
0 likes, 1 repeats
@noor ரைட் ப்ரோ.. 👍
(DIR) Post #9pYSxrMHzJ2D3Uz0wS by porus@mstdn.social
2019-12-02T12:54:22Z
0 likes, 1 repeats
@vedhalamஏதாவது சூப் சாப்பிடுங்க.....
(DIR) Post #9pYTAGxQdYfXvNH25w by vedhalam@mstdn.social
2019-12-02T12:56:36Z
0 likes, 1 repeats
@porus ஓகே.. ட்ரை பண்ணுவோம்..
(DIR) Post #9pYl0vqjXqxR1mq120 by porus@mstdn.social
2019-12-02T16:16:37Z
0 likes, 1 repeats
@vedhalamநீங்கள் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்...
(DIR) Post #9pYl4h8sAWuaZW7I9Y by vedhalam@mstdn.social
2019-12-02T16:17:18Z
0 likes, 1 repeats
@porus நன்றி நண்பா..