Post 9pDaRB4WHRRC1Fh9vM by Ganeshraj_S@mstdn.social
 (DIR) More posts by Ganeshraj_S@mstdn.social
 (DIR) Post #9pDZknfWtzWxH0nbkm by kavitha129@mstdn.social
       2019-11-22T11:01:29Z
       
       0 likes, 1 repeats
       
       ஒரே ஒரு டுவீட் தான் போட்டேன் திஸ் ஜான் பாண்டியன் மோடியை பாத்தது பற்றி... நேத்து ஆரம்பிச்சி இன்னும் பேசிட்டு இருக்காங்க பழைய வேளாளரும் புது வேளாளரும் 🤣🤣 பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் ஆனா இதுக்கிடையில என்னைப்பற்றி விசாரணை வேற 😜😜கவிதா எந்த குடி? கூழும் மோரும் நல்லா குடிப்பேனுங்க 💪🏾💪🏾💪🏾💃🏾💃🏾
       
 (DIR) Post #9pDaRB4WHRRC1Fh9vM by Ganeshraj_S@mstdn.social
       2019-11-22T11:09:09Z
       
       0 likes, 1 repeats
       
       @kavitha129 kya std ??
       
 (DIR) Post #9pDbQgvATqAYSieXrc by kavitha129@mstdn.social
       2019-11-22T11:20:16Z
       
       0 likes, 1 repeats
       
       @Ganeshraj_S ஜான் பாண்டியன் மோடியை சந்தித்து பட்டியல்ல இருக்குற அவிங்க ஆளுங்கள வேளாளர்னு மாத்தச் சொல்லி மனு குடுத்திருக்காரு
       
 (DIR) Post #9pDcLC9TYI2FXVHw0G by Ganeshraj_S@mstdn.social
       2019-11-22T11:30:29Z
       
       0 likes, 1 repeats
       
       @kavitha129 ம்ம்
       
 (DIR) Post #9pHTKrF3AnzFjUV31k by kondrai@mstdn.social
       2019-11-24T08:08:25Z
       
       0 likes, 1 repeats
       
       @kavitha129 😂😂😂😂,ஆராய்ச்சி  முடிவுக்கு வராது..எப்பவும்
       
 (DIR) Post #9pHkYFbDcdWsGHqCOG by kavitha129@mstdn.social
       2019-11-24T11:21:19Z
       
       0 likes, 1 repeats
       
       @kondrai 🤣🤣🤣