Post 9osR0pnDnF5waToF04 by soupboy@mstdn.social
 (DIR) More posts by soupboy@mstdn.social
 (DIR) Post #9osQqt88WwDM2fqjRI by soupboy@mstdn.social
       2019-11-12T06:11:52Z
       
       0 likes, 1 repeats
       
       Notification வரவே மாட்டுது... எனக்கு மட்டும் தான் இப்டி இருக்கா
       
 (DIR) Post #9osQqtMfetqAlkeL5s by thisisgowtham@mstdn.social
       2019-11-12T06:12:46Z
       
       0 likes, 1 repeats
       
       @soupboy ரெப்ரெஷ் பண்ணா தான் ப்ரோ வரும் ஆட்டோமேட்டிக்கா வராது
       
 (DIR) Post #9osQus7IEzIq3aM2uu by ManickManick@mstdn.social
       2019-11-12T06:13:30Z
       
       0 likes, 1 repeats
       
       @soupboy எனக்கு வருது பா🙋‍♂️
       
 (DIR) Post #9osQz1Yp4P1qVODA0W by soupboy@mstdn.social
       2019-11-12T06:14:18Z
       
       0 likes, 1 repeats
       
       @ManickManick 😳 எனக்கு வரலியே😭
       
 (DIR) Post #9osR0pnDnF5waToF04 by soupboy@mstdn.social
       2019-11-12T06:14:38Z
       
       0 likes, 1 repeats
       
       @thisisgowtham pop up notification varuma ?
       
 (DIR) Post #9osRMqxi7vXoaIDOMK by thisisgowtham@mstdn.social
       2019-11-12T06:18:33Z
       
       0 likes, 1 repeats
       
       @soupboy இல்ல ப்ரோ எனக்கு பாப் அப் நோட்டிபிகேஷன் வந்ததே இல்லை.. நான் tuskey ஆப் தான் யூஸ் பண்றேன்.. பிரவுசர் ல வருமான்னு தெரியல ப்ரோ..
       
 (DIR) Post #9osRyl2aafm9DwZTE0 by ManickManick@mstdn.social
       2019-11-12T06:25:17Z
       
       0 likes, 1 repeats
       
       @soupboy paaru nanba
       
 (DIR) Post #9osb6Ht1lgwqhwlQmm by soupboy@mstdn.social
       2019-11-12T08:07:31Z
       
       0 likes, 1 repeats
       
       @ManickManick எனக்கு மட்டும் எவனோ சூனியம் வச்சிட்டான்
       
 (DIR) Post #9osb7UAHbSij4tPFxI by soupboy@mstdn.social
       2019-11-12T08:07:42Z
       
       0 likes, 1 repeats
       
       @thisisgowtham 😪
       
 (DIR) Post #9osbatI7GNBHP65klE by ManickManick@mstdn.social
       2019-11-12T08:13:11Z
       
       0 likes, 1 repeats
       
       @soupboy 🤣🤣