Post 9oqPlbxKfpnc6mwQbo by pradeepk@mstdn.social
(DIR) More posts by pradeepk@mstdn.social
(DIR) Post #9oqJy6SUUaOYSc5ZY0 by Thuvaragan@mstdn.social
2019-11-11T05:46:16Z
0 likes, 1 repeats
Chrome based Mastodon App Available. கூகிள் குரோம்ல Mastodon ஐ ஓப்பன் பண்ணொ Add to home screen குடுங்க. Mastodon தனி App ஆக Download ஆகி இன்ஸ்டால் ஆகிடும்.
(DIR) Post #9oqKWYcGJFNvdT5XKS by SelvaBigilu@mastodon.social
2019-11-11T05:49:27Z
0 likes, 0 repeats
@Thuvaragan அத விட்டுட்டுதான் டஸ்க்கிகே வந்தேன் இதுலையே சற்று வசதியா இருக்கு
(DIR) Post #9oqKWZ1mmLnkud1v72 by Thuvaragan@mstdn.social
2019-11-11T05:52:27Z
0 likes, 1 repeats
@SelvaBigilu டஸ்க்கி வசதியானது தான். ஆனா Notificatins எல்லாம் சரியா கிடைக்குதில்ல. அதோட டைம் லைன refresh பண்றதும் மெலுவலா பண்ண வேண்டி இருக்கு.
(DIR) Post #9oqKfUt5Xe1Og5DnTE by Thuvaragan@mstdn.social
2019-11-11T05:54:07Z
0 likes, 1 repeats
@SelvaBigilu இபோகூட உங்க நோட்டிபிக்கேசன் டஸ்க்கில வரல்ல... 😔
(DIR) Post #9oqKjSNinh6G42RDjU by KhandceOfficial@mstdn.social
2019-11-11T05:54:49Z
0 likes, 1 repeats
@Thuvaragan thanks for the information
(DIR) Post #9oqKuGTZPDseKCKLrs by Thuvaragan@mstdn.social
2019-11-11T05:56:47Z
0 likes, 1 repeats
@KhandceOfficial wellcome boss...
(DIR) Post #9oqNQImsXzRmfVlN3I by Boomivaasi@mastodon.social
2019-11-11T05:57:05Z
0 likes, 0 repeats
@Thuvaragan @SelvaBigilu டஸ்கி நோடிபிகேஷன் கரெக்டா தான் வருது மாம்ஸ். மே பி உங்க போன்ல நோட்டிபிகேஷன் ப்ளாக் ஆகிருக்கலாம். இல்ல பேட்டரி சேவர்ல இருக்கலாம். இல்ல பேக்குரோன்ட் ஆப்ஸ் நோட்டி ஸ்டாப் ஆகிருக்கலாம். செக் பண்ணிக்கோங்க
(DIR) Post #9oqNQJMKQBnsRSLgJ6 by Thuvaragan@mstdn.social
2019-11-11T06:24:57Z
0 likes, 1 repeats
@Boomivaasi @SelvaBigilu எல்லா ஆணியும் புடுங்கி அடுக்கியாச்சு... அந்த பெல் ஐக்கான் மேல நோட்டிபிக்கேசன் வந்தா Counter காட்டுதில்லையே... ஆனா நோட்டிபிக்கேஷன் panel எல்லாம் கரெக்டாத்தான் காட்டுது... 😔
(DIR) Post #9oqOC1Hevbf0HYuihc by Boomivaasi@mastodon.social
2019-11-11T06:30:26Z
0 likes, 0 repeats
@Thuvaragan @SelvaBigilu அதுவா!! அது வரல மாம்ஸ்
(DIR) Post #9oqOC1Um8q9UwF3C9A by Thuvaragan@mstdn.social
2019-11-11T06:33:35Z
0 likes, 1 repeats
@Boomivaasi @SelvaBigilu அடப்பாவி... 😂
(DIR) Post #9oqPlbxKfpnc6mwQbo by pradeepk@mstdn.social
2019-11-11T06:51:14Z
0 likes, 1 repeats
@Thuvaragan @KhandceOfficial but அதுல உங்க அவதார் change பண்ண முடியாது. நான் அதான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன். இப்போ tusk app.
(DIR) Post #9oqPudTwMz1xRnUrXk by pradeepk@mstdn.social
2019-11-11T06:52:48Z
0 likes, 1 repeats
@Thuvaragan @KhandceOfficial ➕ files add பண்ணவும் முடியல while tooting.
(DIR) Post #9oqQOa8BOQ1Vk4bCwi by Thuvaragan@mstdn.social
2019-11-11T06:58:17Z
0 likes, 1 repeats
@pradeepk @KhandceOfficial No you can change your avatar & toot files
(DIR) Post #9oqQpUlXRsbIv9qBrk by pradeepk@mstdn.social
2019-11-11T07:02:52Z
0 likes, 1 repeats
@Thuvaragan @KhandceOfficial for some reason it is not working for me. OK no problem. Thanks for letting me know.
(DIR) Post #9oqR2mFnjuouvLKTnU by Thuvaragan@mstdn.social
2019-11-11T07:05:27Z
0 likes, 1 repeats
@pradeepk @KhandceOfficial welcome, I'm also using tusky... 🍻
(DIR) Post #9oqSjUvm7bpPbUtfXM by benedictt@mastodon.social
2019-11-11T07:20:58Z
0 likes, 0 repeats
@Thuvaragan iPhone ku varuma 🤔
(DIR) Post #9oqSjVBjAIaYOyMPOy by Thuvaragan@mstdn.social
2019-11-11T07:24:25Z
0 likes, 1 repeats
@benedictt Sorry, எனக்கு iOS ஐ பற்றித் தெரியல்ல, Try your self. maybe work ஆகலாம்.