Posts by nchozhan@mstdn.social
 (DIR) Post #9pkXcMeEo6P2d87cjQ by nchozhan@mstdn.social
       2019-12-08T08:42:59Z
       
       0 likes, 1 repeats
       
       Replies and quoted replies.. Awesome.. 😂😂😂😂 ---RT @TheEconomistRemove the onion and you struggle to imagine Indian cuisine  https://econ.st/2PiVSL7https://twitter.com/TheEconomist/status/1203184518355734533
       
 (DIR) Post #9ppFAi3KnvPlWUK95c by nchozhan@mstdn.social
       2019-12-10T15:09:53Z
       
       0 likes, 1 repeats
       
       Also, please include NRI bhakts who  for US citizenship and supported Howdy Modi. ---RT @arvindneela@twitter.activitypub.actor'Religious Test for Citizenship May Undermine Basic Tenets of Democratic Values' says US House Panel on CAB. I request Govt. of India to expand the CAB to included Native Americans persecuted by the genocidal Protestant Anglo-Saxon US Regime.https://twitter.com/arvindneela/status/1204302573047431168
       
 (DIR) Post #9ppFvddP35k7QkZWgC by nchozhan@mstdn.social
       2019-12-10T15:18:23Z
       
       0 likes, 1 repeats
       
       Still I don't know who is Nagma's father. ---RT @nagma_morarji@twitter.activitypub.actor#Baasha releasing digitally again Sathya Movies with Rajnikant and Me in it . Looking forward for it to yet again be a stupendous success !! All the best to team #Baasha . It’s celebrating its 25years https://twitter.com/nagma_morarji/status/1204282015664574465
       
 (DIR) Post #9ppNdDn7C7FthQqNiS by nchozhan@mstdn.social
       2019-12-10T16:44:42Z
       
       0 likes, 1 repeats
       
       சிறை உடைத்து சிறகடித்துப் பறக்கும் நேரம் நெருங்கிவிட்டது.
       
 (DIR) Post #9pqpd0GKlpLfIyQJU0 by nchozhan@mstdn.social
       2019-12-11T09:33:05Z
       
       0 likes, 1 repeats
       
       அவர் கொடுக்கும் பணத்தை மட்டும் எப்படி கையால தொடறாங்க, அது தீட்டு இல்லையா? 🤔🤔 ---RT @gokula15sai@twitter.activitypub.actorதொட்டால் தீட்டு.., ?சூடு, சொரணை, வெட்கம், மானம் இருக்காடா..,?சூத்திர, சத்திரிய, வைசிய முண்டங்களா?தட்சணை தட்டுலதங்கமே காணிக்கை போட்டாலும்,பார்ப்பானுக்கு..,நீ தீண்டத்தகாதவன் தான்..,! https://twitter.com/gokula15sai/status/1204620787170328577
       
 (DIR) Post #9prLSopNcv3lTi0H9k by nchozhan@mstdn.social
       2019-12-11T15:29:47Z
       
       0 likes, 1 repeats
       
       01-Apr-1999 ---RT @BitofMohabbat@twitter.activitypub.actor29-06-1996 https://twitter.com/SoonaaPaanaa/status/1204717806144503808https://twitter.com/BitofMohabbat/status/1204726153224818689
       
 (DIR) Post #9prey5U7dzt9FHgSf2 by nchozhan@mstdn.social
       2019-12-11T19:08:19Z
       
       0 likes, 1 repeats
       
       Way back I've my doubts. But today, we achieved this by legally. ---RT @NChozhan@rohini_sgh Will one more emergency happen to India?https://twitter.com/NChozhan/status/1163527412711403520
       
 (DIR) Post #9preykfYWOOaycLffs by nchozhan@mstdn.social
       2019-12-11T19:08:22Z
       
       0 likes, 1 repeats
       
       Way back I've my doubts. But today, we achieved this by legally. ---RT @NChozhan@rohini_sgh Will one more emergency happen to India?https://twitter.com/NChozhan/status/1163527412711403520
       
 (DIR) Post #9prhLQNwIrnedS30mO by nchozhan@mstdn.social
       2019-12-11T19:34:59Z
       
       0 likes, 1 repeats
       
       Next, only UC Hindu men have rights to do anything at all. Welcome to the naya Bharat. ---RT @DaminiNathWhen two women MPs wanted to speak during the discussion on the Arms (Amendment) Bill yesterday, Rajya Sabha chairperson Venkaiah Naidu remarked "women don’t need firearms, others will protect you".  https://www.thehindu.com/news/national/women-dont-need-firearms-venkaiah-naidu/article30271368.ecehttps://twitter.com/DaminiNath/status/1204608187065757696
       
 (DIR) Post #9psurnxlfanZacXJq4 by nchozhan@mstdn.social
       2019-12-12T09:41:13Z
       
       0 likes, 1 repeats
       
       வயது ஒன்பதே ஆனாலும் நடித்துக்கொண்டே இருக்க அந்த பாபா தலைவருக்கு இந்தப் பிறந்தநாளில் ஆசி புரிவாராக. அப்படியே அந்த வாடகை பாக்கி அமௌண்ட்டை செட்டில் செய்யவும், வழக்கம் போல அரசியலில் மக்களையும் சந்தானபாரதியையும் ஏமாற்றவும் அருள் புரியட்டும். பிகு: 90ஐ ஒன்பது எனத்தான் எழுத வேண்டும்.
       
 (DIR) Post #9pswhLGFjB2FaKJyPQ by nchozhan@mstdn.social
       2019-12-12T10:01:45Z
       
       0 likes, 1 repeats
       
       அடுத்த ஜக்கியை உருவாக்காமல் ஆவியார்ஸ் ஓய மாட்டாங்க போலயே.. 😂😂😂😂😂
       
 (DIR) Post #9pswhNKE3NOxzECAsa by nchozhan@mstdn.social
       2019-12-12T10:01:45Z
       
       0 likes, 1 repeats
       
       ஜெயலலிதா இருந்திருந்தா குடியுரிமை சட்டத்தை ஆதரிச்சி இருக்கமாட்டாங்கன்னு அளந்து உடறாங்க. பாபர் மசூதிக்கு செங்கல் அனுப்பியவர், அப்புறம் சமகாலத் தீர்ப்புக்கு பின் அவங்க முதன்மைக் குற்றவாளியா சிறையில் இருந்திருப்பாங்க.. முதல்ல நிஜத்தைப் புரிஞ்சிட்டு அப்புறம் பேசுங்க.
       
 (DIR) Post #9pt5YUb2Y6nLWEtpDc by nchozhan@mstdn.social
       2019-12-12T11:41:00Z
       
       0 likes, 1 repeats
       
       இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே..
       
 (DIR) Post #9pt8HSrE3qOj472fse by nchozhan@mstdn.social
       2019-12-12T12:11:32Z
       
       0 likes, 1 repeats
       
       தோழியும் நானும்..இணையத்தில் இதுவரை, தோழியைப் பற்றி நான் கிறுக்கிய அனைத்தையும் தொகுத்து இந்த நூலில் எழுதி உள்ளேன். நேரம் இருப்பவர்கள் என்னுடைய பிளாக், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸாப் ஸ்டேட்டஸ் படித்துக் கொள்ளவும்.
       
 (DIR) Post #9pt8HaT3lZowfTnUK8 by nchozhan@mstdn.social
       2019-12-12T12:11:33Z
       
       0 likes, 1 repeats
       
       நேரம் இல்லாமல் காசு இருப்பவர்கள் £199.99 மட்டும் செலுத்தி இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளவும்.கிண்டிலில் Pen To Publishல் வெளியிட்டால் மற்ற போட்டியாளர்களுக்கு தோல்வி ஏற்பட்டுவிடுமோ என அதில் வெளியிடவில்லை. புத்தகம் வேண்டுவோர் உள்பெட்டியில் பணத்துடன் அணுகவும். முன்பண  நன்றி.
       
 (DIR) Post #9ptBGH9qNHQwLtsKfY by nchozhan@mstdn.social
       2019-12-12T12:44:56Z
       
       0 likes, 1 repeats
       
       அமேஸான் போட்டியில் நாலாந்தர எழுத்தாளர்கள் வெற்றி பெற்று விடுவார்களே என வாசகர் ஒருவர் வருந்தினார். சமகால தமிழ் இலக்கியச் சூழலில் தீவிர இலக்கியவாதிகள் என்றாலே தியாகிகள் தானே, இதையும் தியாகம் செய்கிறோம் என ஆறுதல் படுத்தி இருக்கிறேன்.
       
 (DIR) Post #9pvog5EBdZiXPT7iZU by nchozhan@mstdn.social
       2019-12-13T19:16:00Z
       
       0 likes, 1 repeats
       
       Cloisters bar.. Wow..இதுவரை கேள்விப்படாத பேர்ல எல்லாம் பியர் வச்சிருக்காங்க, கம்பெனி ஐட்டம் ஒன்னு கூட இல்லை. எல்லாம் சொந்தமா காய்ச்சி விக்கிறாங்க. ஸ்காட்டிஷ் மக்கள் ரொம்ப நல்லவங்க தான்.
       
 (DIR) Post #9rtr02ueuUTwni4lFY by nchozhan@mstdn.social
       2020-02-10T16:00:10Z
       
       0 likes, 1 repeats
       
       பனிமழை..முன் & பின்..
       
 (DIR) Post #9tYKr4yC2I9BZiImDA by nchozhan@mstdn.social
       2020-03-31T02:44:22Z
       
       0 likes, 0 repeats
       
       During this lockdown I have decided to become a software engineer.I am learning it's subjects, I want to learn the concepts deeply.Is there any girl who can help me in my studies and teach me all the subjects?#GenuineHelp
       
 (DIR) Post #9ubHSb9plrzkVL9eDI by nchozhan@mstdn.social
       2020-05-01T10:49:25Z
       
       0 likes, 0 repeats
       
       Why this #BJPwithTerrorists is trending?