Posts by Thuvaragan@mstdn.social
(DIR) Post #9ovcXgA2J8UhEyDzNY by Thuvaragan@mstdn.social
2019-11-13T15:08:24Z
0 likes, 1 repeats
@vedhalam @Barbie_kalai பாவிப்பயலே... முதல் வரிய விட்டுட்டுப் படிச்சிட்டேன்... 🙈🙈
(DIR) Post #9ovcXgyjGf2lmBwTOS by Thuvaragan@mstdn.social
2019-11-13T15:18:16Z
0 likes, 1 repeats
@Barbie_kalai @vedhalam இதில முதல் வரி "அண்ணா" மட்டுந்தான்...
(DIR) Post #9ovdEfMFAYktCZQrtw by Thuvaragan@mstdn.social
2019-11-13T15:20:03Z
0 likes, 1 repeats
@prabath @Nameissonu @kondrai @vedhalam @noorul @siddhu சரி சரி புரியுது... வெச்சிட்டாப்போச்சு.. 🎷🎷
(DIR) Post #9ovg3wzJa1zQYeI11E by Thuvaragan@mstdn.social
2019-11-13T15:24:13Z
0 likes, 0 repeats
100 Flow ஐ தாண்டி 1000 Flower என்னும் இலக்கோடு பயணிக்கும் எங்கள் அண்ணன் மாஸ்டுபீஸன் மன்னன் Sorry மான்ஸ்டர்டான் மன்னன் @prabath அவர்களை வாழத்த வயதில்லை என்றாலும் வணங்கி நின்கின்றேன்... 🙏🙏
(DIR) Post #9oxJ9QcKw9QFGo6YBU by Thuvaragan@mstdn.social
2019-11-14T14:39:58Z
0 likes, 1 repeats
@prabath @stux ஏன் நாச்சியப்பன் பாத்திரக்கடைல சொல்லி அதே மாரி அடிச்சுத் தரபோறீங்களா? 😉
(DIR) Post #9oxKT5hiV94W9eYpzU by Thuvaragan@mstdn.social
2019-11-14T14:54:48Z
0 likes, 1 repeats
@prabath @stux அடியேன் தான்... அதுக்குத்தான் :twitter: இருக்கேன்னு மட்டும் சொல்லிடாதப்பா... 😌
(DIR) Post #9oxKdoz50R5lU4nasa by Thuvaragan@mstdn.social
2019-11-14T14:56:46Z
0 likes, 1 repeats
@vedhalam அண்ணன் பெரிய கை போல... பெரிய பெரிய இடங்கள்ல விளாண்டிருப்பார் போல... @hariveerabahu
(DIR) Post #9oxQW6FdWUwoRfFDlo by Thuvaragan@mstdn.social
2019-11-14T16:02:36Z
0 likes, 1 repeats
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...நீ இருக்கையிலே எமக்கேன் பெருஞ்சோதனை...
(DIR) Post #9oxQoPBdrN9KNx6Yca by Thuvaragan@mstdn.social
2019-11-14T16:05:55Z
0 likes, 1 repeats
இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா என்கிற கோத்தாபாய ராஜபக்ஷ... கோத்தா ஜனாதிபதியானால் உலகிலேயே ஜனாதிபதையை கெட்ட வார்த்தையால் பேசும் சுதந்திரம் எங்களது நாட்டில் மட்டுமே இருக்கும் எனக் கூறிக்கொண்டு, சொல்லுங்க சந்துவாள் மக்காள் "கோத்தா" ங்கிறது..
(DIR) Post #9oxQyiMjPMhclOCw7c by Thuvaragan@mstdn.social
2019-11-14T16:07:46Z
0 likes, 1 repeats
இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா என்கிற கோத்தாபாய ராஜபக்ஷ... கோத்தா ஜனாதிபதியானால் உலகிலேயே ஜனாதிபதியை கெட்ட வார்த்தையால் பேசும் சுதந்திரம் எங்களது நாட்டில் மட்டுமே இருக்கும் எனக் கூறிக்கொண்டு, சொல்லுங்க சந்துவாள் மக்காள் "கோத்தா" ங்கிறது... #TamilMastodon
(DIR) Post #9oyceXYZHOcs3WqnmS by Thuvaragan@mstdn.social
2019-11-15T05:53:18Z
0 likes, 1 repeats
@Prakast_ அப்பிடிப்பட்ட மனநிலை கிடைக்கிறதெல்லாம் ஒரு வரம் தெரியுமா...
(DIR) Post #9p2u6xjS1qE9CPv3pI by Thuvaragan@mstdn.social
2019-11-17T07:27:46Z
0 likes, 1 repeats
@prabath வெசம்....
(DIR) Post #9p2uPwxJ8jfEIESFKi by Thuvaragan@mstdn.social
2019-11-17T07:31:13Z
0 likes, 1 repeats
@prabath @aako அருமையான சாப்பாடாச்சே... 👌
(DIR) Post #9p38rh1nLnlyMRg0em by Thuvaragan@mstdn.social
2019-11-17T10:13:06Z
0 likes, 1 repeats
ஒரு வழியா கடைசிய Mastodon க்கு ஒரு செம்ம App கண்டு பிடிச்சாச்சு... Use பண்ணிப்பாருங்க, சட்டப்படி... Themes, Replies, Design எல்லாம் சும்மா தெறிக்குது... 😍
(DIR) Post #9p3DLjOrUmk4Dp2pqS by Thuvaragan@mstdn.social
2019-11-17T11:03:19Z
0 likes, 1 repeats
@droidlife ஆணியே புடுங்க வேணாம்... 🙊
(DIR) Post #9p3NJd1lDVOXQ6sKbA by Thuvaragan@mstdn.social
2019-11-17T12:55:01Z
0 likes, 1 repeats
செம்மையா இருக்கு Try பண்ணிப் பாருங்க...
(DIR) Post #9p3WSNcukFUzqiV9t2 by Thuvaragan@mstdn.social
2019-11-17T14:37:27Z
0 likes, 1 repeats
அப்பனுக்கு குண்டு வெச்சிட்டு மகனுக்கு ஓட்டப் போட்டா... இதில என்ன சாரே நியாயம்...? 🤣 #PrayForSajith
(DIR) Post #9p3WVqmandzR8zgQK0 by Thuvaragan@mstdn.social
2019-11-17T14:38:04Z
0 likes, 1 repeats
இப்ப நாங்கள் கோட்டாபாய ஜனாதிபதியா இருக்கிற நாட்டில வசிச்சுக்கொண்டு இருக்கிறம் எண்டத நினைக்கேக்க.... ஒரே சிப்பு... சிப்பா வருது... 🤣🤣
(DIR) Post #9p4ZlaTjgDGgEQ1DhA by Thuvaragan@mstdn.social
2019-11-18T02:49:12Z
0 likes, 1 repeats
@Jaison_Rajamony Gotabhaya Rajapaksa இதை நீங்கள் கோத்தா எண்டுதான் வாசிப்பீங்களோ...
(DIR) Post #9pIOL4dX4AQyfCC8J6 by Thuvaragan@mstdn.social
2019-11-24T18:47:08Z
0 likes, 1 repeats
@DinaMsdian அது என்னவோ உண்மை தான். ஆனா போதை தெளியிற வரைக்கும் தான் எல்லாம்....