Posts by TNINDDefInfo@inditoot.com
(DIR) Post #9rRt6d0vURaXuB3ml6 by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T04:28:31Z
0 likes, 1 repeats
நாட்டின் துரோகிகளை என்ன செய்ய வேண்டும் ?देश के गद्दारों को क्या करना चाहिए ?🤔🤔Boost request - @inditoot 🙏🏻
(DIR) Post #9rRtsl2AyTd2gAauzQ by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T04:37:13Z
0 likes, 0 repeats
சீன நவ-கொரோனா தீநுண்ம கொள்ளைநோய்-உலகளாவிய மொத்த வழக்குகள் - 4578 , சாவுகள் - 106 ( அனைத்தும் சீனமே)ஆஸ்திரேலியா (5), ஸ்ரீலங்கை(1), கம்போடியா(1), தென் கொரியா(4) & ஜெர்மனியில் (1) முறையே ஒரு புது வழக்கு.चीनी नव-कोरोनावायरस महामारीदुनिया भर में कुल मामले - 4578, मौतें - 106 (सभी चीनी)ऑस्ट्रेलिया (5), श्रीलंका (1), कंबोडिया (1), दक्षिण कोरिया (4) और जर्मनी (1) क्रमशः एक नया मामला है।#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨
(DIR) Post #9rRx3XIeg5px8C8LSa by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:12:47Z
0 likes, 0 repeats
சீன நவ-கொரோனா தீநுண்ம கொள்ளைநோய்-(சிறப்பு ℹ️)- அதிமதுரம் / யஷ்டிமது (Glycyrrhiza glabra) காலாகாலமாக தீநுண்ம நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. - ஒரு சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அதிமதுர ரசாயனங்களால் கொரோனா தீநுண்மம், அக்கி/ ஹெர்பெஸ், HIV, ஈரலழல் / ஹெபாடிட்டீஸ், & பருவ காய்ச்சல் (ஃப்ளு) போன்றவைகளை அடக்க முடிகிறது என தெரிந்தது. @inditoot boost requested 🙏🏻🙏🏻#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨
(DIR) Post #9rRxC2gzqRRSoIZj4C by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:14:19Z
0 likes, 0 repeats
ன நவ-கொரோனா தீநுண்ம கொள்ளைநோய்-(சிறப்பு ℹ️)- இத்தாலி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கொரோனா தீநுண்மத்தின் மறைநிலை தன்மையை அழிக்க, நோயெதிர்ப்பு அமைப்பு (T செல்) செயல்பாட்டை அதிகரிக்க & தீநுண்மத்திற்கு எதிராக உயிரணுவின் பாதுகாப்பை அதிகரிக்க உதவுகிறது என தெரிந்தது.- இன்னொரு ஆராய்ச்சியில், ஆங்கில ரசாயனங்களை காட்டிலும் அதிமதுர/யஷ்டிமது வேதி SARS- கொரோனா தீநுண்மத்தின் பிரதித்தலை தடுக்கிறது என தெரிந்தது.#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨
(DIR) Post #9rRxkAVpHFnSuPcgQi by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:20:29Z
0 likes, 0 repeats
சீன நவ-கொரோனா தீநுண்ம கொள்ளைநோய்-(சிறப்பு ℹ️)இது வேராகவும் வேரின் பொடியாகவும் இயற்கை வேளாண் உணவு கடைகள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பயன்படுத்த நினைப்போருக்கு - தினமும் இரண்டு வேளை வெகு நீரில் 1/2 தேக்கரண்டி அதிமதுர வேர் பொடி இட்டு அருந்தவும். ⚠️மாற்று விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல, எச்சரிக்கை#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨மேலும் படிக்க - https://plantmedicines.org/licorice-mers-sars/
(DIR) Post #9rRxzvbcT1wnJIqbbM by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:23:20Z
0 likes, 0 repeats
சீன நவ-கொரோனா தீநுண்ம கொள்ளைநோய்-(சிறப்பு ℹ️)இது வேராகவும் வேரின் பொடியாகவும் இயற்கை வேளாண் உணவு கடைகள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பயன்படுத்த நினைப்போருக்கு - தினமும் இரண்டு வேளை வெகு நீரில் 1/2 தேக்கரண்டி அதிமதுர வேர் பொடி இட்டு அருந்தவும். ⚠️மாற்று விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல, எச்சரிக்கை#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨மேலும் படிக்க - https://plantmedicines.org/licorice-mers-sars/
(DIR) Post #9rRy3PdXGlp7JnPBZo by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:23:58Z
0 likes, 0 repeats
சீன நவ-கொரோனா தீநுண்ம கொள்ளைநோய்-(சிறப்பு ℹ️)இது வேராகவும் வேரின் பொடியாகவும் இயற்கை வேளாண் உணவு கடைகள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பயன்படுத்த நினைப்போருக்கு - தினமும் இரண்டு வேளை வெகு நீரில் 1/2 தேக்கரண்டி அதிமதுர வேர் பொடி இட்டு அருந்தவும். ⚠️மாற்று விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல, எச்சரிக்கை#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨மேலும் வாசிக்க - https://plantmedicines.org/licorice-mers-sars/
(DIR) Post #9rRywscjCLZT9ATbGq by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:33:59Z
0 likes, 0 repeats
चीनी नव-कोरोनावायरस महामारी (विशेष ℹ️)- मुलेठी /यष्टिमधु /Glycyrrhiza glabra का उपयोग वायरल रोगों को समय-समय पर ठीक करने के लिए किया जाता आ रहा है।- एक चीनी विश्वविद्यालय के शोध में पाया गया है कि उनके रसायन कोरोना वायरस, हर्पीस, एचआईवी, हेपेटाइटिस, और फ्लू को दबा सकता है।@inditoot boost requested 🙏🏻🙏🏻#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨
(DIR) Post #9rRz6Xd86eo8vsGsYi by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:35:44Z
0 likes, 0 repeats
चीनी नव-कोरोनावायरस महामारी (विशेष ℹ️)- इटली विश्वविद्यालय के शोध में पाया गया कि कोरोनावायरस वायरस की अव्यक्त प्रकृति को खत्म करने, प्रतिरक्षा प्रणाली (टी सेल) कार्य को बढ़ावा देने और वायरस के खिलाफ कोशिका की रक्षा को बढ़ाने में मदद करता है।- एक अन्य अध्ययन में, यह पाया गया कि मुलेठी / यष्टिमधु रसायन अंग्रेजी दवाओं से एक कदम आगे बढ़कर SARS-corona वायरस की प्रतिकृति को रोकता है।#coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨
(DIR) Post #9rRzH1McPboq2tXs48 by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T05:37:37Z
0 likes, 0 repeats
चीनी नव-कोरोनावायरस महामारी (विशेष ℹ️)यह जड़ या जड़ पाउडर के रूप में जैविक खाद्य दुकानों या देशी दवा दुकानों में उपलब्ध है।उन लोगों के लिए जो उपयोग करना चाहते हैं - प्रतिदिन दो बार गरम पानी में 1/2 टीस्पून पाउडर मिलाकर पियें।⚠️दुष्प्रभाव के लिए में मैं जिम्मेवार नहीं हूँ, चेतावनी #coronavirus #india 🚨🏥🚑🩺😷🦠🚨अधिक पढ़ें -https://plantmedicines.org/licorice-mers-sars/
(DIR) Post #9rS1t5madAwIfAyUYi by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T06:06:55Z
0 likes, 0 repeats
நேற்று, தென் கச்மீரின் பிஜ்பிஹாரா பகுதியில் நடந்த எதிர்கொள்ளல் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி, ஷாஹித் டோகர், பலி. 2 சேனைவீரர்கள் படுகாயம்.कल दक्षिण कश्मीर के बिजबिहारा क्षेत्र में हुए मुठभेड़ में एक आतंकी, शाहिद ठोकर, मारा गया था। २ सैनिक भी घायल हुए। 🚨🚔🚧🚛🈲🛑🚑🚒🚐
(DIR) Post #9rS32b2TtEf6ABVHHc by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T06:19:50Z
0 likes, 0 repeats
இன்று வராஹமூலத்தின் பட்டன் பகுதியிலிருந்து ஒரு லஷ்கர் பயங்கரவாதி, சாஜித் பாரூஃக் தர்,19, கைமுடக்கம் செய்யப்பட்டார்: காவல்துறைआज वराहमूल के पट्टन इलाके एक लश्कर आतंकी, साजिद फ़ारूक़ दर, १९, गिरफ्तार किया गया : पुलिस 🚨🚔🚧
(DIR) Post #9rS3FHPiASGt3qPvcG by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T06:22:04Z
0 likes, 0 repeats
Taqqiya-ul-Pak!
(DIR) Post #9rS3MggwaDmlUD0fhY by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T06:23:25Z
0 likes, 0 repeats
@TheSecularOne Mad Angles khao samjha me ayega 😂😂😂😂😂😂😂
(DIR) Post #9rS4KdEQZmYG89Fsno by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T06:34:15Z
0 likes, 0 repeats
@Brgdharan 😂😂😂😂
(DIR) Post #9rTCU5zE1snsi37zlo by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T19:40:22Z
0 likes, 0 repeats
பிஹாரில் நேபாள எல்லையில் உள்ள ஜஹானாபாதில் ஒரு மசூதியில் ஒளிந்திருந்த ஷர்ஜீல் இமாமை தில்லி காவல்துறை குற்ற கிளையினர் கைமுடக்கினர். बिहार में नेपाल सीमा के पास जहानाबाद की एक मस्जिद में छिपे शरजील इमाम को दिल्ली पुलिस के अपराध शाखा ने गिरफ्तार किया।🚨🚔🚧🈲🛑🕌
(DIR) Post #9rTCeAK2lQE53JfQqu by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T19:42:09Z
0 likes, 0 repeats
@inditoot any deadline please 😔I am very sad hearing this news
(DIR) Post #9rTFZ1mnNEnEzaMDvE by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T20:14:51Z
0 likes, 0 repeats
@inditoot oh ok It is ok brother.🙂
(DIR) Post #9rTFlLkkxj7MOVHNoW by TNINDDefInfo@inditoot.com
2020-01-28T20:17:04Z
0 likes, 0 repeats
@inditoot okCheers, I will look for that someone...🙌🏻
(DIR) Post #9rYWjGXtIkXLLxOswC by TNINDDefInfo@inditoot.com
2020-01-31T04:48:16Z
0 likes, 0 repeats
@Brgdharan 😂😂😂😂😂