Posts by Smileyazam@mstdn.social
(DIR) Post #9ppML12lkbuKzsvABs by Smileyazam@mstdn.social
2019-12-10T16:30:12Z
0 likes, 1 repeats
@Riya89 correct ah sonnega
(DIR) Post #9pqZHYHVizlVUCSFtI by Smileyazam@mstdn.social
2019-12-11T06:29:56Z
0 likes, 1 repeats
நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பிறகே ஒரு சிலரை புரிந்துக் கொள்கிறோம்!!!
(DIR) Post #9pqaBZ20PNcTiaBBHE by Smileyazam@mstdn.social
2019-12-11T06:40:04Z
0 likes, 1 repeats
தோற்றத்திலும் ,குணத்திலும் இணையத்தில் இருப்பதுப்போல் நிஜத்திலும் இருப்பதுயில்லை!
(DIR) Post #9pqcZDgxbDWgORk90S by Smileyazam@mstdn.social
2019-12-11T07:06:45Z
0 likes, 1 repeats
அன்பை பிறரிடம் எதிர்பார், பண்பை தன்னிடம் எதிர்பார்!!!
(DIR) Post #9pqhZnoBomt4B5Dog4 by Smileyazam@mstdn.social
2019-12-11T08:02:53Z
0 likes, 1 repeats
வெங்காயம் இல்லாத ருசியான உணவுகள் அப்படினு ஒரு புத்தகம் போட்டால் விற்பனை அமோகமாக போகுமே???
(DIR) Post #9prIpJARCo585DswTI by Smileyazam@mstdn.social
2019-12-11T15:00:16Z
0 likes, 1 repeats
பெரும்பாலும் வெளித் தோற்றத்தை வைத்தே எடைப் போடுகிறார்கள் அதனுடைய எடை மிகக் மிகக் கேவலமாகதான் இருக்கும்!!!
(DIR) Post #9psZ9dkACqFy7EGxCi by Smileyazam@mstdn.social
2019-12-12T05:37:56Z
0 likes, 1 repeats
வாழ்க்கையிலே கஷ்டம் படம் மாதிரி போகுது மகிழ்ச்சி இன்டர்வல் மாதிரி போயிருது!!!
(DIR) Post #9psoUhpdhRCaBmKwGu by Smileyazam@mstdn.social
2019-12-12T08:29:48Z
0 likes, 1 repeats
மரண பயம் காட்டிய பிறகு வரக்கூடிய சிறிய பயம்க் கூட பயங்கரமாக தெரியும்!!!
(DIR) Post #9pvY5Z4m6KMK08HmgS by Smileyazam@mstdn.social
2019-12-13T16:10:07Z
0 likes, 1 repeats
சிலர் பணத்தால் குணத்தையையே மாற்றிவிடுகிறார்கள்!!!!
(DIR) Post #9pxbcWeVyUoSxkGbtQ by Smileyazam@mstdn.social
2019-12-14T15:59:07Z
0 likes, 1 repeats
டீவி சீரியலீல் போடுவாங்களே அந்த மாதிரி இருக்கு பெயர் மட்டும் மாறாது ஆனால் ஆள் மாறியிருப்பாங்க ...இனி இவருக்கு பதில் இவர்னு சொல்லுவதுபோல் உள்ளது இந்த புகைப்படம் 😂😂😂😂
(DIR) Post #9pxd9MSR02wWr1pzPc by Smileyazam@mstdn.social
2019-12-14T16:16:15Z
0 likes, 1 repeats
நல்லது யாரு வேணுமானாலும் சொல்லலாம் யாருக்கு வேணுமானாலும் சொல்லலாம் தப்பில்லை அட்வைதான் தப்பு ...
(DIR) Post #9pymZgb1qCBjaVRdjc by Smileyazam@mstdn.social
2019-12-15T05:33:41Z
0 likes, 1 repeats
Happy Sunday to all ❤
(DIR) Post #9qPiI6UX0aPpNTPXjk by Smileyazam@mstdn.social
2019-12-27T18:57:54Z
0 likes, 1 repeats
தூக்கத்தின் அருமை சில நேரங்களில் தூங்க வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் போதுதான் புரியும்!!!
(DIR) Post #9qPiITmkP1eXcd6up6 by Smileyazam@mstdn.social
2019-12-27T19:22:35Z
0 likes, 1 repeats
புரியாத புதிர் #கதாகாலேட்சபம் 😂😂😂😂
(DIR) Post #9qRnC4jHXEpeGJAueG by Smileyazam@mstdn.social
2019-12-29T05:01:39Z
0 likes, 1 repeats
புது வருடமே பொறக்கலே அதுக்குள்ள பீதியை கெளப்புறாங்க அடேய் கண்டீப்பா 2020 எழுதுறேன்டா தயவு செய்து Whastup la அனுப்பிதீங்கடா வாழ்த்து செய்தியைவிட பீதி செய்தி அதிகமா இருக்கு!!! 😁😁😁
(DIR) Post #A0VUZry58qSt7Lvquu by Smileyazam@mstdn.social
2020-10-25T03:01:23Z
0 likes, 0 repeats
@stux nice
(DIR) Post #A0VYSoD96yPfFrroJM by Smileyazam@mstdn.social
2020-10-25T03:44:58Z
0 likes, 0 repeats
@PakkonenCT 😂😂😂
(DIR) Post #A0VZ2vyNjLZVkkBeHw by Smileyazam@mstdn.social
2020-10-25T03:51:30Z
0 likes, 0 repeats
@BrodieOnLinux congratulations 💐💐💐
(DIR) Post #A0WVTbCAspxuTN3dHE by Smileyazam@mstdn.social
2020-10-25T14:46:10Z
0 likes, 0 repeats
@BrodieOnLinux hmm
(DIR) Post #A7bQUwggDgm5SqXFmi by Smileyazam@mstdn.social
2021-05-25T08:48:32Z
0 likes, 0 repeats
@stux gud nyt