Posts by Mirzhanthala@mstdn.social
(DIR) Post #9p9tT1N2RROP0V6sfw by Mirzhanthala@mstdn.social
2019-11-20T16:22:32Z
0 likes, 1 repeats
@Affreen ம்க்கும் தாசில்தாரா நீ 😊
(DIR) Post #9pCGj3UizzfxUQEvlA by Mirzhanthala@mstdn.social
2019-11-21T19:53:32Z
0 likes, 1 repeats
@Affreen உங்க வேலை கேட்டேன்
(DIR) Post #9pCWXYkEaI1wCa2CLA by Mirzhanthala@mstdn.social
2019-11-21T22:50:47Z
0 likes, 1 repeats
பார்க்காததுபோல் முகம் திருப்புவதினாலும், பார்க்கவே கூடாதெனும் பிரார்த்தனைகளினாலுமே ஜீவித்துக்கிடக்கிறது காலம், கொஞ்சம் கொஞ்சமாய்.
(DIR) Post #9pCWa6ET36V6doO3lI by Mirzhanthala@mstdn.social
2019-11-21T22:51:12Z
0 likes, 1 repeats
யார்மீதான கோபமென்றே புரியாமல் எல்லோரிடமும் எரிந்துவிழும் செளகர்யம், ஒருவகை தப்பித்தல்.
(DIR) Post #9pCXC8JHlxRA5amCe0 by Mirzhanthala@mstdn.social
2019-11-21T22:58:07Z
0 likes, 1 repeats
உங்களில் யார் இறைவனை அதிகம் நேசிக்கின்றாரோ அவரே சிறந்தவர்
(DIR) Post #9pEdG145diMKonp7RY by Mirzhanthala@mstdn.social
2019-11-22T23:15:26Z
0 likes, 1 repeats
"யாருடன் இருக்கும்பொழுது உங்களுடைய இறைநம்பிக்கை அதிகரிக்கின்றதோ அவரை உற்ற நண்பனாக ஆக்கிக்கொள்ளுங்கள்" - முகமது நபி( ஸல்)
(DIR) Post #9pGhhOX3HlerYHbIqu by Mirzhanthala@mstdn.social
2019-11-23T23:14:39Z
0 likes, 1 repeats
ஒரே சமயத்தில் மனிதனுக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும்தரும் வல்லமை...பணத்திற்கு மட்டுமே உண்டு...
(DIR) Post #9pGtnHug0SsmD9EA1Q by Mirzhanthala@mstdn.social
2019-11-24T01:30:04Z
0 likes, 1 repeats
யாரும்தேவை இல்லைஎன்ற மனநிலையைநெருக்கமாக இருந்தஉறவுகளால்மட்டுமே ஏற்படுத்தமுடியும்.
(DIR) Post #9pGtuTS3VOzg1XGbKa by Mirzhanthala@mstdn.social
2019-11-24T01:31:29Z
0 likes, 1 repeats
உனை விட வேறு நினைவுகள் ஏது ❤
(DIR) Post #9pIqvPlOn9TFKRzVvk by Mirzhanthala@mstdn.social
2019-11-25T00:07:28Z
0 likes, 1 repeats
உலகில் அதிக முறை அதிகமானோரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மொழி ..!!! #மௌனம்
(DIR) Post #9pNENkRp3siVt9DGNc by Mirzhanthala@mstdn.social
2019-11-27T02:49:07Z
0 likes, 1 repeats
ஒரு ஆணின் மெளனம் என்பது ஒரு போதும் சம்மதத்தின் அறிகுறி அல்ல..!அது..அழுகை, அவமானம், வெறுப்பு, தோல்வி, வலி, வேதனை, பயம் என இவற்றில் ஏதோவொன்றின்வெளிப்பாடே..!😕
(DIR) Post #9pNFHHrkW0E5Sap5Ie by Mirzhanthala@mstdn.social
2019-11-27T02:59:10Z
0 likes, 1 repeats
ஏர் நடப்பின் பின்னர் தான் எதுவும் நடக்கும் - ஆனால்இங்கு ஏர் நடவே போர் நடத்தவேண்டியிருக்கிறது!
(DIR) Post #9pNFTztmd04LV5pps8 by Mirzhanthala@mstdn.social
2019-11-27T03:01:28Z
0 likes, 1 repeats
பிடித்தமானதை "ஈர்த்து " கொள்ளும் சக்தி "காந்தத்திற்க்கு "மட்டுமல்ல "நீர் " போலஇடத்திற்க்கு ஏற்றார் போல"மனதை " வைத்துக்கொள்ளும் "மாமனிதனுக்குண்டு "#புரூஸ்லி
(DIR) Post #9pONTbUFRVMxxduxnc by Mirzhanthala@mstdn.social
2019-11-27T16:05:44Z
0 likes, 1 repeats
@Affreen ஆமா அஎப்ரீன்
(DIR) Post #9pONU5i74WHlhKdSZk by Mirzhanthala@mstdn.social
2019-11-27T16:05:51Z
0 likes, 1 repeats
நம்மை மிஸ் பண்ணுவாங்க, திரும்ப வருவாங்க, நமக்காக காத்திருப்பாங்கனெல்லாம் எதிர்பார்த்தா, அவங்க நம்மகிட்ட கேக்குறதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் - "இன்னும் நீ சாவலையா?"
(DIR) Post #9pOTdy4Ovvykcd9ZMu by Mirzhanthala@mstdn.social
2019-11-27T17:14:51Z
0 likes, 1 repeats
சில நேரம் அழ வைப்பதும்சில நேரம் சந்தோசப்படுத்துவதும்நினைவுகள் மட்டும் தான்.
(DIR) Post #9pPA0QC9WyCsIUEZeK by Mirzhanthala@mstdn.social
2019-11-28T00:33:15Z
0 likes, 1 repeats
உன்னை நீ நம்பு ... உலகம் ஒரு நாள் உன்னை திரும்பி பார்க்கும்.!
(DIR) Post #9pPAdTaeqDKA7ZJpSq by Mirzhanthala@mstdn.social
2019-11-27T23:48:53Z
0 likes, 1 repeats
மண்ணை வேர்கள் பிரிந்தாலும்....விண்ணை நீலம் பிரிந்தாலும்...கண்ணை மணிகள் பிரிந்தாலும்...சங்கம் தமிழைப் பிரிந்தாலும்...சத்தம் இசையைப் பிரிந்தாலும்...உனை நான் பிரியேனே....
(DIR) Post #9pR3FsubfDqrJXKY0e by Mirzhanthala@mstdn.social
2019-11-28T23:03:17Z
0 likes, 1 repeats
Mirz is not Mirz without ________?
(DIR) Post #9pwWlwV8XrncoBajjM by Mirzhanthala@mstdn.social
2019-12-14T03:30:05Z
0 likes, 1 repeats
@nivi i love u