Posts by DILIPDRAVID@mstdn.social
 (DIR) Post #9otCzntQARpOClHdSq by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:11:49Z
       
       0 likes, 1 repeats
       
       @Nameissonu @stux @WhiteDevil @jangrii டிவிட்டர்க்கு போய்டுவோம்னு ப்ளாக் மெயில் பண்ணி நம்ம கண்ட்ரோல்ல வச்சுப்போம்😂
       
 (DIR) Post #9otD0JMv8oqPpEK8FU by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:12:10Z
       
       0 likes, 1 repeats
       
       @kannamma நன்றி அன்பே
       
 (DIR) Post #9otD5zQeBqyfiim4vY by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:13:18Z
       
       0 likes, 1 repeats
       
       @p2p @stux வெயிட்டிங்கே🤗😂
       
 (DIR) Post #9otEDEF3c7X3dxMwNc by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:25:35Z
       
       0 likes, 1 repeats
       
       @Shana @VampMaximOff நான்தான் அந்த அப்பாவி😌 ப்ரண்ட்ஸ் ஆகிக்குவோமா
       
 (DIR) Post #9otEKlUoNGcKo3KcGu by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:27:13Z
       
       0 likes, 1 repeats
       
       @kannamma த்தூ
       
 (DIR) Post #9otEUnoqakE2uJUOrA by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:28:47Z
       
       0 likes, 1 repeats
       
       @Nameissonu @stux @WhiteDevil @jangrii கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கிதான ஆகனும்.. அவனுக்கும் இது பொறுந்தும்😉
       
 (DIR) Post #9otEYTCnAvG68JREC8 by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:29:07Z
       
       0 likes, 1 repeats
       
       விஷ்ணு சல்லி வந்துட்டான்.. நம்ம கெளம்புவோம்
       
 (DIR) Post #9otEhH6HYCTVCEajqq by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:31:12Z
       
       0 likes, 1 repeats
       
       @kavitha129 அதான்.. ஒரு 40 கொடுக்க சொல்லுங்க
       
 (DIR) Post #9otEqpbGeP14nldqL2 by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:33:02Z
       
       0 likes, 1 repeats
       
       @kannamma @stux do the needful. she wants a boy bestie.
       
 (DIR) Post #9otEug0KGmTaCPCDRI by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:33:29Z
       
       0 likes, 1 repeats
       
       @stux @Vip wow... superb dude
       
 (DIR) Post #9otEyFfm6xwhgxHwEC by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:34:09Z
       
       0 likes, 1 repeats
       
       இதுக்கு எமோஜி அதுக்கு எமோஜினு டிவிட்டர்ல அடிச்சுட்டு கெடந்தானுங்க.. நம்மாளு அசால்ட்டா டீல் பண்ணிட்டு இருக்காப்டி😂😂👌👌
       
 (DIR) Post #9otGFUmjHHj9RFKMfA by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:48:33Z
       
       0 likes, 1 repeats
       
       @kannamma அதே😍
       
 (DIR) Post #9otHE8aKQnvyFcRYLw by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T15:59:25Z
       
       0 likes, 1 repeats
       
       @Shana @VampMaximOff 😍💃💃💃 ட்விட்டரில் முடியாததை மாஸ்டடோனில் முடித்து காமித்தாகிவிட்டதே.. ஓய்ய் @kannamma இப்ப நாங்க ப்ரண்சாக்கும்😏😏
       
 (DIR) Post #9otKQe5NRCNFHocct6 by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T16:35:21Z
       
       0 likes, 1 repeats
       
       @manjall டெல்லிக்கு ஒரு டிக்கட் வாங்கி தரட்டா
       
 (DIR) Post #9otL1frbn3bTVzq3Bw by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T16:42:00Z
       
       0 likes, 1 repeats
       
       @kannamma @Shana @VampMaximOff ஓக்கேங்க
       
 (DIR) Post #9otLDn2Yvvb3FRju1w by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T16:44:12Z
       
       0 likes, 1 repeats
       
       @manjall இப்டி டவுட்டு கேட்டா எப்டி டைமிங் க்ளிக் ஆகும். ப்ச்.. டெல்லி காத்தபத்தி தெரியும்ல? அதுக்காக சொன்னேன்
       
 (DIR) Post #9otR51be0YeHXfLuGu by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T17:50:02Z
       
       0 likes, 1 repeats
       
       @manjall சிறப்பு😂 சரிவிடுங்க.. அடுத்த டைம் புரியுறமாதிரி கவுண்டர் தரேன்
       
 (DIR) Post #9otRQmWel1D98qOTHk by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T17:54:00Z
       
       0 likes, 1 repeats
       
       @Gargron உன் நல்ல மனசு புரியுது.. ஆனா அத எங்கட்ட இருந்து எதிர்பார்த்துருக்க கூடாது😂 படையப்பனுங்க டிவிட்டர்ல இருந்து படையெடுத்து வரது எதுக்காகனு நினைக்கிற.. நீயே தெரிஞ்சுப்ப😂
       
 (DIR) Post #9otRfhWdd9obyeV1BA by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T17:56:39Z
       
       0 likes, 1 repeats
       
       @Gargron okai temme... where do u get the name mastodon and toot
       
 (DIR) Post #9otSZyKYKwFcJWg8Ei by DILIPDRAVID@mstdn.social
       2019-11-12T18:06:32Z
       
       0 likes, 1 repeats
       
       @Gargron wow.. interesting.. and thanks for sharing😍😍 mastodon👌👌