Posts by Aarrvie@mastodon.social
 (DIR) Post #9p5oPOiqOyeFryvGds by Aarrvie@mastodon.social
       2019-11-18T17:06:37Z
       
       0 likes, 0 repeats
       
       @Riya89 வேணாம் நீ தாங்க மாட்ட.. நீயாச்சும் சந்தோசமா பேசிட்டு இரு அதுகளோட
       
 (DIR) Post #9p5pdCO79oixcjN4r2 by Aarrvie@mastodon.social
       2019-11-18T17:21:08Z
       
       0 likes, 1 repeats
       
       நைட்டிய போட்டதுக்கு அப்புறம் தான் இவனுங்க பெண்ணாவே உணருரானுங்க போல..
       
 (DIR) Post #9p5sktr4FKQCK8HGka by Aarrvie@mastodon.social
       2019-11-18T17:44:55Z
       
       0 likes, 1 repeats
       
       ஒருத்தன் வந்தான்..டேய் நீ பேக் ஐடி தானன்னு கேட்டதுக்கு ஆமான்னு உண்மையை சொன்னான்..அவன் மனுஷன்👏
       
 (DIR) Post #9p5zjyHL0rEfQv4NPc by Aarrvie@mastodon.social
       2019-11-18T17:31:01Z
       
       0 likes, 0 repeats
       
       @Barbie_kalai guess தான்..சொல்றேன்😂
       
 (DIR) Post #9p6p99RLkNg2x4W5y4 by Aarrvie@mastodon.social
       2019-11-19T04:23:31Z
       
       0 likes, 1 repeats
       
       "பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை.
       
 (DIR) Post #9p6qKMu08SadqLpZIW by Aarrvie@mastodon.social
       2019-11-19T05:03:44Z
       
       0 likes, 0 repeats
       
       @DinaMsdian அழுதுரு
       
 (DIR) Post #9p6qZJqVmTbchyKN3g by Aarrvie@mastodon.social
       2019-11-19T05:05:10Z
       
       0 likes, 0 repeats
       
       @DinaMsdian 🙌😂
       
 (DIR) Post #9p6uCyJHZPEVMTNtCa by Aarrvie@mastodon.social
       2019-11-19T05:37:38Z
       
       0 likes, 1 repeats
       
       அது என்னங்கடா... உலக ஆண்கள் தினத்தையும் , கழிவறை தினத்தையும் ஒண்ணா வச்சிருக்கிங்க..  வாழ்த்தறதுக்கு கூட வார்த்தை வரமாட்டேங்கிது...😷
       
 (DIR) Post #9p6vLM3vF9xVIZlF8S by Aarrvie@mastodon.social
       2019-11-19T05:55:45Z
       
       0 likes, 0 repeats
       
       @vedhalam மாம்ஸ்🔥🔥
       
 (DIR) Post #9p7QvflEZyGxOeojlw by Aarrvie@mastodon.social
       2019-11-19T11:53:23Z
       
       0 likes, 1 repeats
       
       எதுவும் வேண்டாம்; ஆண்களை போகப் பொருளாகவாவது பாருங்கள் பெண்களே!
       
 (DIR) Post #9p7RPmkl98EPlpxDjk by Aarrvie@mastodon.social
       2019-11-19T10:35:06Z
       
       0 likes, 0 repeats
       
       @Nameissonu அடைமழை + அவள் (best combo ever)😍😍😍
       
 (DIR) Post #9p7SC2aFalcSlg34ka by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:03:41Z
       
       0 likes, 0 repeats
       
       @kavitha129 யெஸ்..இதுக்கு குடோனிலேயே இருந்து இருக்கலாம்😔
       
 (DIR) Post #9p7SYc9O2JzDRmFOFM by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:12:09Z
       
       0 likes, 0 repeats
       
       @vedhalam என்ன மாம்ஸ் சொல்லுறீங்க🙄
       
 (DIR) Post #9p7ScRvRzgFotTYcZE by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:12:58Z
       
       0 likes, 0 repeats
       
       @vedhalam 🙄🙄
       
 (DIR) Post #9p7SrwaQHPRYKY6tiC by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:11:32Z
       
       0 likes, 0 repeats
       
       @Murugesh அட்லீஸ்ட் அப்படியாச்சும் நாம யூஸ் ஆகுவோம்😂
       
 (DIR) Post #9p7TEASFOngfiEspHc by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:19:43Z
       
       0 likes, 1 repeats
       
       "இந்த டாக்டர் எதுக்கு போனாலும் அதைக் குடிக்காதே இதைச் சாப்பிடாதே அதைக்குறை இதை நிறுத்தும்பார்.அவர்கிட்டே போய் மூச்சு விட ரொம்பக் கஷ்டமா இருக்குன்னு சொல்ல போறேன்😥??
       
 (DIR) Post #9p7TRRT5SEN4FAbcLw by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:21:47Z
       
       0 likes, 0 repeats
       
       @Murugesh நான்தான்யா பாவம்😥
       
 (DIR) Post #9p7Te2vS0w7FtIsnUe by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:23:14Z
       
       0 likes, 0 repeats
       
       @Murugesh எப்படியோ நல்லது நடந்தா சரி
       
 (DIR) Post #9p7WBTdBwcKGBIPXhQ by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:29:37Z
       
       0 likes, 1 repeats
       
       உனக்காக பத்தாயிரம் தேவதைகள் வருவாங்க...மக்கும்..ஒன்னுக்கே மூச்சு தள்ளுது😥
       
 (DIR) Post #9p7WsWJdq3YoxYn7HE by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:24:59Z
       
       0 likes, 0 repeats
       
       @Nameissonu வேகமா பறிங்க