Post 9p7Te2vS0w7FtIsnUe by Aarrvie@mastodon.social
 (DIR) More posts by Aarrvie@mastodon.social
 (DIR) Post #9p7TEASFOngfiEspHc by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:19:43Z
       
       0 likes, 1 repeats
       
       "இந்த டாக்டர் எதுக்கு போனாலும் அதைக் குடிக்காதே இதைச் சாப்பிடாதே அதைக்குறை இதை நிறுத்தும்பார்.அவர்கிட்டே போய் மூச்சு விட ரொம்பக் கஷ்டமா இருக்குன்னு சொல்ல போறேன்😥??
       
 (DIR) Post #9p7TIhddxqlhmxNOYi by Murugesh@mstdn.social
       2019-11-19T12:20:56Z
       
       0 likes, 1 repeats
       
       @Aarrvie ஆத்தி பாவம்யா அந்த டாக்டர்😂😂😂
       
 (DIR) Post #9p7TRRT5SEN4FAbcLw by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:21:47Z
       
       0 likes, 0 repeats
       
       @Murugesh நான்தான்யா பாவம்😥
       
 (DIR) Post #9p7TRSOW0iJB7HTTrk by Murugesh@mstdn.social
       2019-11-19T12:22:30Z
       
       0 likes, 1 repeats
       
       @Aarrvie நல்லா விசாரிச்சிட்டு போங்க நீட்ல பாஸான டாக்டரா இருக்கப்போறாப்ள
       
 (DIR) Post #9p7Te2vS0w7FtIsnUe by Aarrvie@mastodon.social
       2019-11-19T12:23:14Z
       
       0 likes, 0 repeats
       
       @Murugesh எப்படியோ நல்லது நடந்தா சரி
       
 (DIR) Post #9p7Te3k8ySfKQWbHVY by Murugesh@mstdn.social
       2019-11-19T12:24:47Z
       
       0 likes, 1 repeats
       
       @Aarrvie நம்பிக்கை அதானே எல்லாம்😂