Post 9p7SC2aFalcSlg34ka by Aarrvie@mastodon.social
(DIR) More posts by Aarrvie@mastodon.social
(DIR) Post #9p7R0v7osmRqUosrb6 by kavitha129@mstdn.social
2019-11-19T11:55:18Z
0 likes, 1 repeats
Mastodon வந்தும் பூட்டிக்கிற ஐடிகள்... தட் பருத்தி மூட்டைகளை நினைவுபடுத்துறது எனக்கு மட்டுமே தானா லேட்டஸ்ட்டா பாத்தது கொங்குதமிழச்சி
(DIR) Post #9p7RDDS2ZXOEoCCluK by vedhalam@mstdn.social
2019-11-19T11:57:32Z
0 likes, 1 repeats
@kavitha129 அதே இருக்குற 10 ல இந்த அழிச்சாட்டியம் வேற..
(DIR) Post #9p7RT3D6PovbgElhxY by kavitha129@mstdn.social
2019-11-19T12:00:22Z
0 likes, 1 repeats
@vedhalam 🤣🤣🤣
(DIR) Post #9p7RVyg5iufCUYium0 by vedhalam@mstdn.social
2019-11-19T12:00:54Z
0 likes, 1 repeats
@kavitha129 என்னத்த சொல்லி 😒
(DIR) Post #9p7S4fsXbti0K45jJQ by kavitha129@mstdn.social
2019-11-19T12:07:11Z
0 likes, 1 repeats
@vedhalam பப்ளிக்குட்டிங்க
(DIR) Post #9p7S9dFApnE7bA2diC by vedhalam@mstdn.social
2019-11-19T12:08:05Z
0 likes, 1 repeats
@kavitha129 அப்படி உள்ள என்னத்தான் வச்சு பூட்டிருக்காங்களோ..🙄
(DIR) Post #9p7SC2aFalcSlg34ka by Aarrvie@mastodon.social
2019-11-19T12:03:41Z
0 likes, 0 repeats
@kavitha129 யெஸ்..இதுக்கு குடோனிலேயே இருந்து இருக்கலாம்😔
(DIR) Post #9p7SC30U1EbS52K1dg by kavitha129@mstdn.social
2019-11-19T12:08:31Z
0 likes, 1 repeats
@Aarrvie 🤣🤣
(DIR) Post #9p7SDGok9mN1CdPitM by kavitha129@mstdn.social
2019-11-19T12:08:45Z
0 likes, 1 repeats
@vedhalam தெர்லயே
(DIR) Post #9p7SETErSbEQ14CcsK by vedhalam@mstdn.social
2019-11-19T12:08:57Z
0 likes, 1 repeats
@kavitha129 😂😂😂